கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் ரெசிடென்சி டவர் அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது.மே 09 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை காலத்திற்கு ஏற்ற காட்டன் ஆடைகள் அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.. கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும்…
