கோவை மாவட்டம் தடாகம் சாலை பகுதியில் இயங்கி வரும் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 9 & கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி நிறுவனத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஏற்பாட்டில் அரேபியன் நைட்ஸ் தீம் பார்க் என்ற நிகழ்ச்சி தலைமை நிர்வாக அதிகாரி சுரேஸ்குமார் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரி மற்றும் செஃப் கார்த்திகேசவன் ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழாவில் மாணவர்கள் அனைவரும் அரேபியன் உணவுகளான கேரட் இஞ்சி சூப், அரேபிய சீஸ் பச்சடி, அன்னாசிகபாப், ஹரியாலி கபாப்,முர்க் கபாப், மைக் பசண்டா, ரோமாலி, உட்பட14 வகையான உணவுகளை சமைத்து விழாவை கொண்டாடினர் விருந்தினர்களாக மெர்லீஸ் ஹெச் ஆர் இந்நிகழ்ச்சியின் சிறப்பு மேனேஜர் யசோதா, தொழில் முனைவோர் மகிஷாராஜன், மெர்லீஸ் ட்ரைனிங் ட்ரைனிங் மேனேஜர் மேனேஜர் சயந்தன் குண்டு, ஜோன் பை த பார்க் அசிஸ்டன்ட் மேனேஜர் பிரியா,ஜோன் பை த பார்க் டிசிடிபி விக்னேஷ்,சரிகமப எஸ்5 டைட்டில் வின்னர் சுசாந்திகா,ஜோன் பை த பார்க் எக்ஸிக்யூட்டிவ் செஃப் சுப்பிரமணி, மற்றும் முன்னாள் மொத்த அமிர்தாவின் மாணவர்கள் விற்பனை வணிகர் தொழில் முனைவோர் அரசன், பார்கவி டைனிங் பிரின்சஸ் குரூஸ் அமெரிக்கா எஸ். ஹோஸ்ட் சரத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் பதக்கங்கள் சான்றுகள் வாழ்த்துக்களை களுக்கு மற்றும் வழங்கி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுவிழாவை சிறப்பித்தனர்
நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்களின் நடனம், பாட்டு போட்டிகள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
