திருச்சி பீமா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

img 20240403 wa00783932422540536497340 | திருச்சி பீமா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருப்பையா போட்டியிடுகிறார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கருப்பையா என்று திருச்சி பீம நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

img 20240403 1630165137221020211204668 | திருச்சி பீமா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த கருப்பையா தொடர்ந்து அப்பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல்,ப. குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

இதையும் படிக்க  ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உங்கள் குரலுக்கு ஓடோடி வருவேன், எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் - திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா வாக்கு சேகரிப்பு

Fri Apr 5 , 2024
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிக்கரித்தார்.அப்பொழுது அங்கு புதிதாய் பிறந்த குழந்தைக்கு அழகுராஜா என பெயர் சூட்டினார் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர். தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதிமுதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு […]
IMG 20240404 WA0171 | உங்கள் குரலுக்கு ஓடோடி வருவேன், எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் - திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா வாக்கு சேகரிப்பு