,

பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

images 6 - பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம்: அமைச்சர் அறிவிப்பு!

• தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க, பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.

• வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும்; இதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு.

• ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

• ரூ. 3.67 கோடி நிதியில் ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *