
ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.