ஜார்கண்ட் மாநிலத்தில் விதவை மறுமணம் திட்டம்…

IMG 20240306 153841 - ஜார்கண்ட் மாநிலத்தில் விதவை மறுமணம் திட்டம்...

ஜார்க்கண்ட் அரசு மாநில விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்க உள்ளது.

இத்திட்டத்தை மேலும் விரிவாக விளக்கிய அவர், ரூ. 2 லட்சம் விளம்பரத் தொகையாக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

முன்னதாக, புதிதாக பதவியேற்ற முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

வரும் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 1.28 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *