“GOAT”  படத்தின் ரிலிஸ்   தேதி அறிவிப்பு

Screenshot 20240411 232156 Gallery - "GOAT"  படத்தின் ரிலிஸ்   தேதி அறிவிப்பு



* படப்பிடிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருந்தாலும், படத்தின் தயாரிப்பாளர்கள் வரும் செப்டம்பர் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வெளியீட்டு தேதியை நிர்ணயித்துள்ளனர்.

* இந்த அறிவிப்பு பதிவில், படத்தில் இருந்து விஜய்யின் லுக்கையும் காண முடிந்தது.

*இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த பதிவைப் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *