மாருதி சுசூக்கி விலையை உயர்த்தியது

Screenshot 20240412 000752 Gallery - மாருதி சுசூக்கி விலையை உயர்த்தியது

*பிரபல கார் தயாரிப்பாளர் மாருதி சுசூக்கி  ஸ்விஃப்ட் மற்றும் கிரட் விட்டாரா சிக்மா  மாடிகளின் விலைகளை ரூ.25,000 மற்றும் ரூ.19,000 என உயர்த்துள்ளது.

*முன்னதாக ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரையும், கிரட் விட்டாரா காரின் விலை ரூ.10.80 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *