இந்தியன்-2 அப்டேட்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது.இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கையில் வாக்களித்த அடையாள மையுடன் இருக்கிறார். இந்தியன் – 2 ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க  திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவி திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமர் மோடி இரங்கல்..

Mon May 20 , 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிர்கிறது. இவ்வாறாக தனது இரங்கல் செய்தியை தெரிவித்தார். இதையும் […]
PTI04 24 2024 000014A 0 1713958692284 1714615273682 | பிரதமர் மோடி இரங்கல்..