ராஜஸ்தான் ராயல் அணி  அபார வெற்றி

Screenshot 20240525 104344 inshorts - ராஜஸ்தான் ராயல் அணி  அபார வெற்றி

IPL போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணி நேற்று (மே24) தோற்கடித்து  இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தேர்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஹைதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3, அபிஷேக் சா்மா 2, பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *