மக்களவைத் தேர்தல் 9மணி நிலவரம்!

noida ghaziabad residents to skip voting will head to mountains for long weekend 251420454 - மக்களவைத் தேர்தல் 9மணி நிலவரம்!

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.64 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்திலும் 12.33 சதவீத வாக்குகள்  பதிவாகியுள்ளது.ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களில் காலை 9 மணி நிலவரப்படி பிகாரில் 9.66 சதவீத வாக்குகளும், ஹரியாணாவில் 8.31 சதவீத வாக்குகளும், ஜம்மு-காஷ்மீரில் 8.89 சதவீத வாக்குகளும்,  ஜார்கண்ட்-11.74 சதவீத வாக்குகளும், தலைநகர் டெல்லியில் 8.94 சதவீத சதவீத வாக்குகளும் மற்றும் ஒடிசாவில் 7.43 சதவீத சதவீத வாக்குகளும்,மேற்கு வங்கத்தில்  16.64 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்திலும் 12.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *