தங்கம் விலை உயர்வு

gold 1 - தங்கம் விலை உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.6720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *