நடிகர் சூரஜ் மெஹரின் கடைசி வீடியோ …..

Screenshot 20240413 084214 Gallery - நடிகர் சூரஜ் மெஹரின் கடைசி வீடியோ .....

*சத்தீஸ்கரில் படப்பிடிப்பு தளத்திலிருந்து திரும்பும் வழியில் கார் விபத்தில் உயிரிழந்த நடிகர் சுரஜ் மேஹர் கார் விபத்தில் இறந்த ஒரு நாள் கழித்து, அவரது கடைசி ஷாட் வீடியோ (Aakhri Faisla) படத்திலிருந்து வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியானது.

*சுரஜ் விபத்து நடந்த சமயத்தில் ஒடிசாவில் நடக்கும் அவர்  நிச்சயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

*ட்ரக் ஒன்றுடன் அவரது கார் மோதி விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *