மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, […]
இந்தியா
“தலைப்புச் செய்திகளை தெரிந்து கொள்ள The News Outlook உடன் இருங்கள் – சமீபத்திய செய்தி, பார்வைகள் மற்றும் பகுப்பாய்வுகளை பெற உங்கள் நம்பகமான ஆதாரம். உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு மேலும் பல பிரிவுகளில் நம்பகமான, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். உண்மையான கதைகளுடன் முன்னணியில் இருக்க www.thenewsoutlook.com ஐப் பார்வையிடுங்கள்.”
பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி சூரஜ் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகனான சூரஜ் ரேவண்ணா மீது மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் தொண்டர் ஒருவர், ஹாசன் காவல்துறையிடம் ஜூன் 16ஆம் தேதியில் பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது, “சூரஜ் தன்னை அவருடைய பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு சென்றபோது, சூரஜ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மேலும், தன்னை […]
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.இதையடுத்து பலருக்கும் மறுதோர்வு நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டிறருந்த நிலையில் திடீர்ரென இன்று நடைபெற இருந்த நீட் தேர்வை ரத்து செய்யப்பட்டது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை […]
தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சௌதுரி விலகியது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்செயலாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து 35 நிமிடம் பேசிய ஒரு நாள் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில காங்கிரஸ் கமிட்டியுடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதிர் […]
18-ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக ஒடிஸாவைச் சோ்ந்த பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் (66) ஜுன் 20 நியமிக்கப்பட்டாா். இவா், தற்போது ஏழாவது முறையாக மக்களவைக்கு தோ்வாகியுள்ளாா்.அரசமைப்புச் சட்டத்தின் 95 (1)-ஆவது பிரிவின்கீழ் இவரை மக்களவை இடைக்கால தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவா் ஆணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு தெரிவித்தாா். மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், புதிய […]
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில்,இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தற்பொழுது ஏற்றுக்கொண்டது.1 லட்சம் ரூபாய் பிணையில் நீதிமன்றம் […]
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு சா்க்கரை ஆலையை சேதப்படுத்திய வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ காசிராம் திவாகா் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எம்.பி மற்றும் எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று (ஜுன் 20) உத்தரவிட்டது.கடந்த 2012, ஜனவரி 16-ஆம் தேதி ஷாஹாபாதில் உள்ள ராணா சா்க்கரை ஆலை வளாகத்திலிருந்து டிராக்டரை வெளியே எடுக்கும்போது ஏற்பட்ட மோதலில் எம்எல்ஏ திவாகருடன் வந்த சில நபா்கள் […]
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதுகுறித்து, மேலும் 6 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீட் தேர்வு வினாதாள் கசிவு விவகாரத்தில் ,தேர்வு எழுதிய பீகார் மாநிலம் […]
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.இந்த நிலையில், கேஜரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளைக் காணொலி மூலம் தனது மனைவியை அனுமதிக்குமாறு கேஜரிவால் தாக்கல் செய்த […]
குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.இதையடுத்து,தீ விபத்தில் சிக்கி உயிழிந்த 45 இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜுன் 14 ) கேரளாவில் தரையிறங்கின. உடல்களை மீண்டும் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் அனுப்பப்பட்டது. “பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அதிக நேரம் ஆக வேண்டாம். […]