புதிய மஹிந்திரா XUV அறிமுகம்
* ரூ. 7.49 லட்சம் ஆரம்ப விலையுடன் மஹிந்திரா XUV 3XO கார் விற்பனைக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சப் காம்பாக்ட் SUVகான ஆர்டர்கள் மே 15 முதல் தொடங்கும், டெலிவரிகள் மே 26,2024 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* XUV 3X0 ஒரு பெரிய தொடுதிரை( Touch Screen) கொண்ட புதுப்பிக்கப்பட்ட உட்புறங்களைக் கொண்டுள்ளது.