*ஐபிஎல் 2024 ல் இன்று (சனிக்கிழமை) நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
*முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் Royals (RR) அணி 19.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2024 புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளை எட்டிய முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் Royals (RR) மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி இந்த தொடரில் தனது நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது.