அங்கலக்குறிச்சியில் 1500 அடி மலை உச்சியில் உள்ள கோபால் சுவாமி மலையில் சிறப்பு வழிபாடு

ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை
கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்
ஒரு சில நாட்களில் மட்டுமே இங்கு வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இந்நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் மலை ஏற துவங்கினர். தொடர்ந்து 9 மணி அளவில் பக்தர்கள் மலையேறி வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று நந்தகோபால்சாமி பாமா ருக்மணி தாயாரை வழிபாடு செய்தனர்.img 20240921 wa00218319145933566745765 | அங்கலக்குறிச்சியில் 1500 அடி மலை உச்சியில் உள்ள கோபால் சுவாமி மலையில் சிறப்பு வழிபாடு

img 20240921 wa00186931392911886377954 | அங்கலக்குறிச்சியில் 1500 அடி மலை உச்சியில் உள்ள கோபால் சுவாமி மலையில் சிறப்பு வழிபாடு

img 20240921 wa00194367319664697508813 | அங்கலக்குறிச்சியில் 1500 அடி மலை உச்சியில் உள்ள கோபால் சுவாமி மலையில் சிறப்பு வழிபாடு

img 20240921 wa00222325897615540007066 | அங்கலக்குறிச்சியில் 1500 அடி மலை உச்சியில் உள்ள கோபால் சுவாமி மலையில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக மலை உச்சியில் உள்ள கற்களை அடுக்கி வைத்து தாங்களும் வீடு கட்ட வேண்டும் என வேண்டுதலையும் நிறைவேற்று விதமாக கற்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்தனர்.

இதையும் படிக்க  லாரியில் ரகசிய - 300 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி -எஸ் பி வேலுமணி...

Sat Sep 21 , 2024
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த யானை தீடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இன்று உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சப்தித்து ஆருதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. […]
IMG 20240921 WA0028 | யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி -எஸ் பி வேலுமணி...

You May Like