பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….

தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

img 20240915 wa00358694589635410493902 | பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மத்திய அண்ணா பேருந்து நிலையம் முன் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நகர மன்ற தலைவர் சியாமளா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

img 20240915 wa00381397564091821848835 | பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....

அதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகரத்தின் 36 வார்டுகளில் திமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்வு கொண்டாடப்பட்டது.

img 20240915 wa00368277274537551317779 | பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....

அதேபோல், ஆனைமலை முக்கோணத்தில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்கம் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

img 20240915 wa00374599780200964765580 | பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....
இதையும் படிக்க  மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல் போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !

Mon Sep 16 , 2024
இந்தியாவின் முன்னணி மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ், இன்று கோவை, தமிழ்நாட்டில் தனது புதிய காட்சியகத்தை திறந்து வைத்தது. பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இந்திய சந்தைக்கு பொருத்தமான வகையில் வழங்கி வரும் க்ரீவ்ஸ், இந்த புதிய காட்சியகத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் தன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. க்ரீவ்ஸ், எலக்ட்ரிக், சிஎன்ஜி, மற்றும் டீசல் என மூன்று வகையான எரிபொருள் விருப்பங்களுடன் வாகனங்களை வழங்குகிறது, இதன்மூலம் வாடிக்கையாளர்களின் […]
IMG 20240916 WA0001 | கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !

You May Like