நீலகிரி: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை ஊட்டியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி:மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

img 20240910 wa00442795188288276707896 | நீலகிரி: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை ஊட்டியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க  வீட்டு வரி ரசீது,குடிநீர்,மின்சாரம் மற்றும்  வருவாய்த்துறை தடையின்மைச் சான்று வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை விமான நிலையத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.....

Tue Sep 10 , 2024
பாமக தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களை இன்று கோவை விமான நிலையத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அரசு ஊழியர் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்திற்கு அவரால் வெளியிடப்பட்ட ஆதரவுக்கும், ஜாக்டோ-ஜியோ-டிட்டோ போராட்டங்களில் பங்கேற்ற உயர்மட்ட நிர்வாகிகளுடன் அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி தெரிவித்தோம். மேலும், மது இல்லா சமுதாயம் […]
IMG 20240910 WA0047 | கோவை விமான நிலையத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.....