பிரதமர் நரேந்திர மோடி நவி மும்பையில் திறந்து வைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார்.”இரண்டு மணி நேரப் பயணத்தை 20 நிமிடங்களில் செய்துவிடலாம். அதை நீங்கள் நம்பவே மாட்டீர்கள்!” “கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்துள்ளது என்பது மிகவும் அற்புதமானது” என்று ராஷ்மிகா மேலும் கூறினார்.
You May Like
-
November 5, 2024
ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம் அப்டேட்…
-
April 14, 2024
PVR-Inox மலையாளத் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்குகிறது…
-
April 12, 2024
கே-பாப் நட்சத்திரமான பாக் போ ராம் மறைவு