மிக வேகமாக சார்ஜ் செய்யும் 3 சக்கர வாகனம்
*மின்சார வாகனப் போக்குவரத்து கனவை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு முன்னேற்ற படி எடுத்துள்ளது. உலகின் வேகமாக சார்ஜ் ஆகும் மின்சார மூன்று சக்கர வாகனம் வெள்ளிக்கிழமை அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.*ஓமெகா சேகி மொபிலிட்டி நிறுவனம், எக்ஸ்போனண்ட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து, வேகமாக சார்ஜ் ஆகும் திறன் கொண்ட மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது....