சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாறி மாறி வருகிறது. இதன் அடிப்படையில், திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து 6,470 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து 51,760 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 87.50 என நிலைத்துள்ளது..
Related
Mon Aug 12 , 2024
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்புலத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் திங்கள்கிழமை குறுகிய சரிவுடன் ஆரம்பித்துள்ளன. ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் முறைகேடு குறித்த வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான புகார்களை, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் பங்குகளுடன் இணைத்து வெளிப்படுத்தியுள்ளது. இதனால், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து […]