சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாறி மாறி வருகிறது. இதன் அடிப்படையில், திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து 6,470 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து 51,760 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 87.50 என நிலைத்துள்ளது..
Leave a Reply