புதுவை மாநிலத்தில் வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுவை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related
Fri May 31 , 2024
• OPOF (One Person, One File) நிரல் முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் ஒவ்வொரு தனி நபரின் விரிவான தகவல்களை சேகரித்துக் கொள்ளும். • “அச்சுறுத்தல்களை” அடிக்கடி தவறுகள் நடப்பதை தடுக்கவும் சமூகத்தை சீர்குலைக்கும் செயல்களை முன்கூட்டியே அடையாளம் காண, அமைப்பு Al ஐப் பயன்படுத்துகிறது. • OPOF தனியுரிமை மீறல்கள் மற்றும் டிஜிட்டல் பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது, இது உய்குர் மற்றும் மத குழுக்களை […]