* பாலிவுட் ஜோடியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் சனிக்கிழமை தங்களது 17 வது திருமண நாளை கொண்டாடினர், நடிகை தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கக்கூடிய புகைபடத்தை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தார்.
* இந்தப் பதிவின் மூலம், அவர்களது திருமண வாழ்க்கையில் உள்ள அனைத்து வதந்திகளுக்கும் அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
You May Like
-
October 15, 2024
“கோவையில் அக்டோபர் 19 ஆம் தேதி கார்த்திக் ராஜாவின் இசைக்கச்சேரி”
-
April 22, 2024
மெட் காலா : பிரியங்கா சோப்ரா
-
April 24, 2024
மக்களவைத் தேர்தல் சாலை நிகழ்ச்சி:நேஹா ஷர்மா