176 வது திருவள்ளுவர் திருவுருவச்சிலை VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் திறந்து வைத்தார்.
குனியமுத்தூர் சரஸ்வதி இராமச்சந்திரன் வித்யாலயா மெட மேல்நிலைப்பள்ளியில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
உலகப்பொதுமறையான திருக்குறள இயற்றிய தெய்வப்புலவர் திருவள்சுவரின் திருவுருவச் சிலை எங்களது பள்ளியில் நிறுவப்பட்டு, சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாயின் சிறப்பு விருந்தினராக VGP உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமையர், செவாலியர், கலைமாமணி விருதுகளை பெற்ற VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் அவர்கள் பங்கேற்றுத் தெய்வரிபுலவரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. அந்தானகோபால் அவர்களும் பள்ளியின் அறங்காவலர்கள் திரு.ரவீந்திர
அறங்காவலகள் மற்றும் திரு. சுதர்ஷன் அவர்கள் சிறப்பித்தனர்.
மேலும் பள்ளியின் முதல்வர் திரு.கருணாநிதி, பள்ளியின் துணை முதல்வர் திருமதி, யோகிதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.