Wednesday, January 15

விவசாயிகளுக்கு நற்செய்தி இதோ

தோவாளை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஜிங்க் சல்பேட் சிப்சம் மற்றும் பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

விவசாய நிலங்களில் வேலைகளை எளிதாக்கும் பொருட்டு 50 சதவீதம் மானியத்தில் கடப்பாறை, களை கொத்தி, மண்வெட்டி, கதிர் அரிவாள், இரும்பு சட்டி அடங்கிய பண்ணை கருவிகள் தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இந்த பொருட்களை வாங்கி பயனடையலாம்.

இதையும் படிக்க  விவசாயத்துக்கு தனி மின்வழித்தடம் அமைப்பு – மின்சார வாரியம் நடவடிக்கை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *