370-வது சட்டப்பிரிவு பாகிஸ்தானில் புதைக்கப்பட்டது:பிரதமர் மோடி

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 தனது தலைமையின் கீழ் “கப்ரிஸ்தானில்” புதைக்கப்பட்டது என்றார். “370 வது பிரிவுக்கு இடையில் வந்த தடை ‘கப்ரிஸ்தானில்’ புதைக்கப்பட்டதை உறுதி செய்தது” என்றார். மேலும் அவர், “370 வது பிரிவை புதுப்பித்து அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கனவுகளை வளர்ப்பவர்கள் ,உலகின் எந்த சக்தியாலும் அதை மீண்டும் கொண்டு வர முடியாது என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  த.வெ.க. கட்சிக்காக 3 கொடிகள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

8 பேர் தீயில் கருகி பலி!

Sat May 18 , 2024
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த  பேருந்து இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளது. பேருந்து தீப்பற்றி எரிவதைக்  கண்ட அப்பகுதி மக்கள், பேருந்தை பின்தொடந்து ஓட்டுநரை பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். […]
Screenshot 20240518 110015 inshorts 1 - 8 பேர் தீயில் கருகி பலி!

You May Like