கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்…

கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் சர்வதேச அங்கீகாரம்…

கோவை நீலாம்பூர் பகுதியில் இயங்கி வரும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அண்மையில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த விளங்கும் மருத்துவ மையமாக USA சர்ஜிகல் ரிவ்யூ கார்ப்பரேஷனின் எஸ் ஆர். சி. அங்கீகாரத்தை பெற்றது. அதனைத்தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் கா மாதேஸ்வரன் கூறுகையில் ராயல் கேர் மருத்துவமனை…
Read More