அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்…

கோவை அன்னூரில் உள்ள சின்னக்கானூர் ஆரம்பப்பள்ளியில் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தின் கீழ் 9வது நூலகம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இதற்கான விழா அப்பள்ளியில் நடைபெற்றது.

img 20241023 wa001990516034447079509 - அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்...

இந்நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒரு நூலக அலமாரி வழங்கப்பட்டது.

மாணவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அறிவை விரிவுபடுத்தும் முயற்சியாக நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் புத்தக வாசிப்பு மேம்பாட்டின் முன்னெடுப்பின் பிரதிபலிப்பே இந்தத் திட்டம் என நிகழ்வில் தெரிவித்தனர்.

இதையும் படிக்க  யுஜிசி-நெட் 2024 தேர்வு தேதி ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதில் புதுச்சேரி முன்னிலை...<br>

Wed Oct 23 , 2024
அகில இந்திய அளவில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ்  உறுப்பினர் சேர்ப்பதற்கான டிஜிட்டல் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது புதுச்சேரி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உருவான நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் இது தொடங்கப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் காங்கிரஸின் துணைத் தலைவி  A.R DR நிஷா MBA அவர்கள் அகில இந்திய அளவில் 5401 மகளிர் காங்கிரஸ்ருக்கான டிஜிட்டல் மெம்பர்ஷிப்பை பதிந்து […]
IMG 20241023 WA0020 - அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதில் புதுச்சேரி முன்னிலை...<br>

You May Like