பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்…

IMG 20241017 WA0000 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்திராகிரி, 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் M. வடிவேல் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன், வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



img 20241017 wa00033501107167163669537 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
img 20241017 wa0001632053945302599077 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
img 20241017 wa00025796174813195527232 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
இதையும் படிக்க  தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *