Wednesday, January 15

பி. எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வராமல் தேர்ச்சி பெறுவதாக புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

– வெளிமாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையங்கள் மூலம் தேர்வுகளை எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

– வகுப்புக்குச் செல்லாத மாணவர்களை தேர்வெழுத வைத்தால் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

– குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க  பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *