* இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த “777 சார்லி” திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்ப்பைப் பெற்றது.இதனையடுத்து சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. இப்போது, இப்படம் ஜூன் 28, 2024 அன்று ஜப்பானில் திரையிடப்பட உள்ளது.
* ஜப்பானின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஷோச்சிகு மூவி மூலம் விநியோகிக்கப்படும் இந்த படம், தர்மாவும் சார்லியும் இடையேயான உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஜப்பான் ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் ‘777சார்லி’ திரைப்படம்!
Follow Us
Recent Posts
-
ஃபலக் சர்வதேச பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கம்…
-
முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியை முன்னிட்டு திமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்…
-
அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்க மாநாடு – நலத்திட்ட உதவிகள் வழங்கல்
-
தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி: கனிமொழி எம்.பி. கருத்து
-
பேட்டரி இருசக்கர வாகனங்களை ரத்து செய்ய முதல்வரிடம் அதிமுக மனு…
Leave a Reply