Wednesday, February 5

ராகுலுக்கு உரிமை இல்லை: பி.வி.அன்வர்



* கேரளா நிலம்பூரைச் சேர்ந்த இடதுசாரி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ,பி. வி. அன்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து, காந்தியின் பெயரைப் பயன்படுத்த ராகுலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.

*  ராகுலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார். “ராகுல் நான்காம் வகுப்பு குடிமகன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  அவர் நேரு குடும்பத்தில் பிறந்தாரா? சந்தேகங்கள் உள்ளன “என்று கூறினார்.

இதையும் படிக்க  2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *