* அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா: தி ரூல் – பாகம் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமை அடிப்படை விலையாக ₹250 கோடிக்கு விற்கப்பட்டதாக் கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலை பொறுத்து இந்த தொகை ₹300 கோடி வரை உயரலாம் எனக் கூறப்படுகிறது.
* “இது அனைத்து மொழிகளிலும் சாதனை ஒப்பந்தமாகும். முந்தைய சாதனையை சுமார் ₹100 கோடி வித்தியாசத்தில் கடந்துள்ளது” என்று ஒரு தகவல் அளித்துள்ளது.
புஷ்பா: தி ரூல்- பாகம் 2 டிஜிட்டல் உரிமை ₹250 கோடிக்கு விற்பனை!
Follow Us
Recent Posts
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
-
தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு
-
ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
கிணத்துக்கடவில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது: 260 மது பாட்டில்கள் பறிமுதல்
Leave a Reply