Friday, December 27

அரசியல்

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி…

காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம்...

“அண்ணாமலைக்கு பதிலாக எச். ராஜா தலைமையில் பாஜக செயல்படும்; தமிழிசை சௌந்தராஜன்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை...

“போளூரில் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் 2ல் திறப்பு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு”

போளூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழ் நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை...

அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நூதன போராட்டம்…

உதகையில் அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித...

திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்...

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறி, தமிழக பாஜக தலைவர்...

மத்திய அரசின் நிதி வழங்காததை எதிர்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு…

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே நிதி வழங்குவதாக கூறுகிறது. ஆனால்...

இபிஎஸ் குறித்த சர்ச்சை அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையின் உருவ பொம்மை...

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், நாடு முழுவதும்...