- அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 54,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இன்று,காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கும் ஒரு சவரன் ரூ.45,040-க்கும் விற்பனையானது.
- தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ரூ.14,00 கோடி தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது.
- வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.90.50-க்கும், ஒரு கிலோ ரூ.90,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Leave a Reply