
* சமீபத்திய ஆண்டுகளில், வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான தேவை படு வேகமாக உயர்ந்துள்ளது. வேகமாக சார்ஜ் செய்யும் போன் சார்ஜர்கள் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டன.
* ஒவ்வொரு பிராண்டும் தங்கள் ஸ்மார்ட்போன் மாடல்களில் வேகமாக சார்ஜ் செய்யும் மொபைல்களை சேர்த்து வருகின்றன. ரியல்மி போன்ற பிராண்டுகள் வேகமான சார்ஜிங்கை வழங்க குறைந்த விலை பிரிவுகளில் அதிக சக்தி கொண்ட சார்ஜிங்கை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகின்றன.