
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மற்றும் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள், திருச்சி மாநகராட்சி 39 வது வார்டு பகுதிகளில் உள்ள பாதிமாபுரம், பாப்பாகுறிச்சி, எல்லைக்குடி, கைலாஷ் நகர் மற்றும் பாலாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. வட்டசெயலாளர் ஐ. செல்வராஜ், காங்கிரஸ் வார்டு தலைவர் அண்ணாதுரை, கம்யூனிஸ்ட் நாராயணசாமி, மதிமுக சாக்ரடிஸ், நிர்வாகிகள் அருண் நேரு, நெடுஞ்செழியன், கௌதமன், பாலசுப்பிரமணியம், சரோஜா, பழனிசாமி, சோழமுத்து, சிவானந்த், இயமயவர்மன், ரோஸ்லின் சாமிநாதன், சகிலாபானு, தண்டபாணி, செந்தில்குமார் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.