
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் விழா, மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இனிப்பு பொங்கல் வழங்கி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொங்கல் சீர் வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட துணை தலைவர் எஸ். வி. பட்டேல், கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ்காந்தி, மலர்வெங்கடேஷ், ராஜா டேனியல், அழகர், பிரியங்கா பட்டேல், எட்வின், கனகராஜ், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷிலா செவ், அஞ்சு, கோகிலா, மாரீஸ்வரி, ஜெனிபர், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், ஐடி பிரிவு கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய்பட்டேல், ஹரி, ஜோன்ஸ், ஹரிஹரன், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இலக்கிய அணி பத்பநாதன், மாணவர் காங்கிரஸ் நரேன், கலைப்பிரிவு அருள், பொறியாளர் பிரிவு ஹரி, வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், ஊடக பிரிவு செந்தில், முகமது ரபிக், ஆரிஃப், பரமேஷ், கலியபெருமாள், விஜய்பக்தன், செல்வராஜ், எழில், கண்ணன், ராஜா, பாலா, விமல், மதன், விஜயன், ஆனந்த், நமச்சிவாயம், டேவிஸ், சுமதி, புனிதா, மோனிஷா, வாசுகி, கீர்த்தனா, நிஷா, சத்தியா, கலையரசி, கிருஷ்ணவேணி, அகல்யா, ர்த்தனா, அபிராமி, இலையகன்னி, செல்வி, காந்திமதி, குழந்தை, விஜயா, விஜி, ராஜகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

