செந்தில் பாலாஜி மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணையை  நாளை மறுநாள் மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்  வாதங்களை முன்வைத்தார்

அறுவை சிகிச்சை செய்த ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

இதையும் படிக்க  கோவை விமான நிலையத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது<br>

Mon Jul 22 , 2024
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் – மாணிக்கம் தாகூர். “ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்” – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். “நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் […]
1032594 - மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது<br>

You May Like