2.50 லட்சம் காணாமல் போன பணத்தை ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு!

பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலக்காடு சாலையில் கீழே தவற விட்ட 2.50 லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு.

பொள்ளாச்சியில் 2.50 லட்சம் காணாமல் போன பணத்தை ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு!

பொள்ளாச்சி ராஜா மில் சாலையில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பணியாற்றும் தேவனுர் புதூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலக்காடு சாலையில் செல்லும் போது ரோட்டில் தவறவிட்ட 2.50 லட்சம் ரூபாயை தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் சந்தோஷ்குமாரின் நேர்மையான செயலுக்கு போலிசார் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிக்க  தீபாவளி தொடர் விடுமுறை ஆழியாறு கவியருவியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி சாதனை...

Thu Nov 28 , 2024
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் நடத்தியது. இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவியான ரச்னா என்ற மாணவி கலந்து […]
IMG 20241128 WA0000 | தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி சாதனை...