Wednesday, February 5

பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

பொள்ளாச்சி நல்லாம் பள்ளி கிராமத்தில், விவசாயிகளும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, மாட்டுப் பொங்கல் எனப்படும் பட்டி பொங்கல் உகந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில், பாரம்பரிய முறையில் விவசாய தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

இவ்வாறு, கிராம புறங்களில் உள்ள விவசாயிகள் மாட்டுப் பொங்கல் அன்று, இரவு நேரத்தில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, அந்தந்த கிராமங்களில் ஆரோக்கியமான உறவுகளை பராமரிக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

நல்லாம் பள்ளி கிராமத்தில், விவசாயிகள் ஒற்றுமையாகக் கொண்டாடும் இந்த விழாவில், ரேக்ளா வண்டிகளில் மாடுகளை பூட்டி, பொங்கலுக்கு தேவையான பொருட்களான பொங்கல் பானை, மஞ்சள், கரும்பு போன்றவற்றை கிருஷ்ணர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பிறகு, ஊர்வலமாக அந்தந்த விவசாய தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

பொங்கலுக்கு பிறகு, வெவ்வேறு தெய்வங்களான விநாயகர், கருப்புராயன், பட்டிவடதாய், அம்மன், குலதெய்வங்கள் ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் நான்கு பின்வட்டம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.

தெப்பக்குளத்தில் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் போது, விவசாயிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒன்றிணைந்து மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.

இதையும் படிக்க  “நான் தான் அந்த பையன்” விழிப்புணர்வு பிரச்சாரம்!
பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

இந்த விழாவானது, தமிழகம் முழுவதும் உள்ள நாட்டு இன மாடுகளின் அழிவைத் தடுக்கவும், கலப்பின மாடுகளுக்கு மாற்றாக, காங்கேயம் இன மாடுகள் வளர்க்கப்பட்டு, வருடம் முழுவதும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *