பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ….

IMG 20240913 WA0029 - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ....


பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவை சுந்தராபுரத்தில் செயல்படும் அபிராமி செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து பூக்களால் கோலம் வரைந்து ஓனம் பண்டிகையை  கொண்டாடினர்.விழாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி  செவிலியர் கல்லூரியை சேர்ந்த ஆசிரியைகள் இளநிலை நிர்வாக அலுவலர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

img 20240913 wa00277507873731862524997 - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ....
img 20240913 wa0026756141103747828077 - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ....
இதையும் படிக்க  திருச்சியில் சௌராஷ்டிரா வாலிபர் சங்கத்தின் முப்பெரும் விழா – மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *