Tuesday, January 21

முதல் விமான சேவையை தொடங்கிய இண்டிகோ நிறுவனம் !

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று 11-8-2024 காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி  வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். இந்த விமானம் அபுதாபி – திருச்சி மார்க்கத்தில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  தமிழக மீனவர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *