Thursday, February 13

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு,மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரச உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க  பள்ளிக்கல்வித்துறை செயலற்ற நிலையில் உள்ளது- எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *