Sunday, April 27

“கலம்காரி பாரம்பரியத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – கைத்திறன்தொழிலாளர்களின் கோரிக்கை!

கும்பகோணம் அருகே சிக்கல்நாயக்கன் பேட்டையில் 5 தலைமுறைகளாக “கலம்காரி” என்ற பாரம்பரிய கைத்திறன்த் தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்ற குடும்பங்கள், கோவில் தேர்களில் பயன்படுத்தும் தேசீலை, தொம்பை போன்றவற்றை காட்டன் துணியில் இயற்கை சாயங்களை கொண்டு கைகளால் வண்ணமயமான ஓவியங்களை வரையுகின்றனர்.

"கலம்காரி பாரம்பரியத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கைத்திறன்தொழிலாளர்களின் கோரிக்கை!

இந்த பாரம்பரிய தொழிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, “கலம்காரி” குறித்த தகவலை தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு முந்திக்கொண்டு உதவவேண்டும் என்றும் கைத்திறன்தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"கலம்காரி பாரம்பரியத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கைத்திறன்தொழிலாளர்களின் கோரிக்கை!
"கலம்காரி பாரம்பரியத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கைத்திறன்தொழிலாளர்களின் கோரிக்கை!
"கலம்காரி பாரம்பரியத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கைத்திறன்தொழிலாளர்களின் கோரிக்கை!
இதையும் படிக்க  தமிழக அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் விரைவில் நியமனம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *