பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மூலப் பிட்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….

பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், வந்தியம்மை தாயார், மற்றும் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையுடன் ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

img 20240913 wa00004554425019063159712 | பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மூலப் பிட்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
img 20240913 wa00023459543164909701211 | பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மூலப் பிட்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....

இந்த ஆண்டு, வாணியர் மடத்திலிருந்து அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சீர்வரிசைகள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், குழந்தைகள் சிவன் மற்றும் வந்தியம்மை தாயார் வேடமணிந்து திருவாசம் பாடி வழிபாடுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

img 20240913 wa00015587419104495420530 | பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மூலப் பிட்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
img 20240913 wa00036430454543688282955 | பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மூலப் பிட்டுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....

இதையும் படிக்க  காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிப்பு !

Fri Sep 13 , 2024
புகழ்பெற்ற அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், வரையாடுகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பு வருடம் தோறும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக அக்காமலை கிராஸ் ஹில், உலாந்தி மற்றும் கரியன் சோலா தேசிய பூங்காவில் செப்டம்பர் 3 முதல் 5 வரை ஊர்வன ஆய்வு (ஹெர்பெட்டோபவுனா) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வால்பாறை அருகே உள்ள 3122 ஹெக்டேர் பரப்பளவில் […]
IMG 20240913 WA0007 | அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிப்பு !