Sunday, April 20

சென்னையில் ஆக.31 பார்முலா 4 கார் பந்தயம்.



சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், நவம்பர் 1 ஆம் தேதியும் பார்முலா 4 கார் பந்தயம்.

ஐபிஎல் பாணியில் கார் பந்தயம் நடத்தத் திட்டம்; இப்போட்டியில் 7 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் தடைபட்ட நிலையில் மீண்டும் நடத்த ஏற்பாடு.

இதையும் படிக்க  "ரோபோடிக், டிஏவிஐ தொழில்நுட்பம் மூலம் இதய அறுவை சிகிச்சை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *