ஜாக் பிரேசர்-மெக்கர்: வேகமாக அடித்து நொறுக்கினார்

Screenshot 20240421 093650 inshorts - ஜாக் பிரேசர்-மெக்கர்: வேகமாக அடித்து நொறுக்கினார்

* டெல்லி கேப்பிடல்ஸ் (DC)  ஜாக் பிரேசர் மெக்கர்க் ஐ.பி.எல் தொடரில் வேகமான அரை சதத்தை அடித்துள்ளார் . 22 வயதான இவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரை சதத்தை எட்டியுள்ளார்.

* வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் ஜாக் பிரேசர் மெக்கர்க் 30 ரன்கள் குவித்தார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடித்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *